CHARACTER ASSASSINATION
Character Assassination - தமிழில் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
தமிழில் இந்த வார்த்தையை நேரடியாக எப்படி மொழிபெயர்ப்பது என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது.
ஆனால், இந்த வார்த்தையின் நேரடி அனுபவத்தை டெல்லியில் ஒரு மனிதர் சமீபத்தில் எனக்குத் தந்தார்.
இது தற்செயலாக நிகழ்வது அல்ல - மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் காரியம் என்று இந்த வயதில்தான் புரிந்தது.
ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த அனுபவம் எனக்குக் கிட்டியது.
இதைப் பற்றி மிக விரைவில் மிகவும் விரிவாக எழுதுகிறேன்.
11 மார்ச் 2013,



